Trending News

கொழும்பில் உணவு திருவிழா

(UTVNEWS | COLOMBO) –Peace Expo 2019  என்ற கொழும்பு உணவு திருவிழா எதிர்வரும் 14ஆம்15ஆம் திகதிகளில் கொழும்பு சுகந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.

The road to rights என்றஅமைப்பு இதனை ஏற்பாடு செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பு பிரகடனப்படுத்தியுள்ள பேண்தகு அபிவிருத்தி இலக்கை எட்டுவதனை நோக்காகக் கொண்டு கொழும்பு உணவு திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related posts

“Crime rate hits low,” Patali says

Mohamed Dilsad

නිළ ඡන්ද දැන්වීම්පත් හෙට තැපෑලට

Mohamed Dilsad

Multi-party discussions on new Constitution to be held

Mohamed Dilsad

Leave a Comment