Trending News

ஏப்ரல் மாத இறுதியில் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் – மஹிந்த தேசப்பிரிய [VIDEO]

(UTV|COLOMBO) – மார்ச் மாத தொடக்கத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

நால்வருக்கு மரண தண்டனை: ஜனாதிபதி தெரிவிப்பு

Mohamed Dilsad

Jamshed provisionally suspended by PCB

Mohamed Dilsad

Jaffna District – Nallur

Mohamed Dilsad

Leave a Comment