Trending News

இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று

(UTV|COLOMBO) – புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை கூட்டம் இன்று(04) பிற்பகல் 4.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக அமைச்சரவை செயலாளர் எஸ். அமரசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள இரண்டாவது அமைச்சரவை கூட்டமாக இது அமைந்துள்ளது.

Related posts

Four Army athletes selected to represent Asian Athletic Championship 2017

Mohamed Dilsad

New Chairman appointed to SLBC

Mohamed Dilsad

පළාත් පාලන මැතිවරණයේ නාම යෝජනා අහෝසි කිරීමේ තීරණයක්…?

Editor O

Leave a Comment