Trending News

ஆயுர்வேத வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMBO) – பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஊவா மாகாணத்தின் ஆயுர்வேத திணைக்களத்தில் பணிபுரியும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணி தொடக்கம் 12 மணி வரையில் குறித்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அரச ஆயுர்வேத வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஜகத் காசிகே தெரிவித்துள்ளார்.

Related posts

பாடகி பிரியானி ஜயசிங்கவின் கணவர் விளக்கமறியலில்

Mohamed Dilsad

மருதானை பகுதியில் விபத்துக்குள்ளான வாகனத்தின் உரிமையாளரது சகோதரர் கைது…

Mohamed Dilsad

Extending state of emergency: PM to consult President

Mohamed Dilsad

Leave a Comment