Trending News

இன்று கடமைகளைப் பொறுப்பேற்கிறார் கோட்டாபய ராஜபக்ஷ

(UTV|COLOMBO) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(19) தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

இன்று(19) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி தனது பொறுப்புக்களை ஏற்கவுள்ளார்.

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ நேற்று ருவண்வெலிசேயவில் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

Related posts

தொடரும் மழையுடனான வானிலை…

Mohamed Dilsad

அரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு 926 நியமனம்

Mohamed Dilsad

Tourists giving Sri Lanka a miss amid its political crisis

Mohamed Dilsad

Leave a Comment