Trending News

வெளிவந்த செய்தி உண்மை இல்லை

(UTV|COLOMBO) – பிரபுதேவா இந்தியில் இயக்கும் ராதே படத்தில் வில்லனாக நடிப்பதாக வந்த தகவல்களை பரத் மறுத்துள்ளார்.

‘இப்படத்தில் பிரபுதேவா கேட்டுக் கொண்டதற்காகவும், சல்மான் கானுடன் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் காரணமாகவும் நடிக்கிறேன். படத்தில் என் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இது நெகட்டிவ் ரோல் இல்லை. ஆனால், இந்தியில் நான் வில்லன் வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகிறது. அது உண்மை இல்லை’ என்றார்.

சல்மான் கான், கியரா அத்வானி, ஜாக்கி ஷெராப் நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடக்கிறது.

Related posts

හිටපු ඇමති පියසේන අල්ලස් කොමිෂම ට

Editor O

2017 University admission handbook released

Mohamed Dilsad

பிரபல நாடொன்றின் தூதுவராக ஜனாதிபதி செயலாளர்?

Mohamed Dilsad

Leave a Comment