Trending News

டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|COLOMBO) – இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் வரை 64 ஆயிரத்து 299 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மேல் மற்றும் மத்திய மாகாணத்திலே அதிகமானவர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் 51 ஆயிரத்து 659 பேர் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவர் நாளை(02) வரையில் விளக்கமறியலில்

Mohamed Dilsad

பல இடங்களில் மழையுடன் கூடிய காலநிலை

Mohamed Dilsad

සූර්යය පැනල ක්‍රියාවිරහිත කරන්න – විදුලි බල මණ්ඩලයෙන් ඉල්ලීමක්

Editor O

Leave a Comment