Trending News

வாகன விபத்தில் இலங்கையர்கள் மூவர் பலி

(UTV|COLOMBO) – மடகஸ்காரில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இலங்கையர்கள் மூவர் உயிரிழந்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த இலங்கையர்கள் மூவரும் பயணித்த கார் ஆற்றுக்குள் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கையர்களின் சடலங்கள் மடகஸ்கார் வைத்தியசாலையொன்றில் வைக்கப்பட்டுள்ளன.

.

Related posts

பாதிப்புக்களிலிருந்து மீள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையிடம் இலங்கை உதவி கோரியுள்ளது

Mohamed Dilsad

பாய்ந்து வந்து தாக்கிய சிங்கத்தை அடித்துக் கொன்ற ஓட்டப்பந்தய வீரர்

Mohamed Dilsad

பிரபல நகைச்சுவை நடிகர் கோவை செந்தில் காலாமனார்

Mohamed Dilsad

Leave a Comment