Trending News

சஜித்தின் கீழ் நானே பிரதமர் – ரணில்

(UTV|COLOMBO) – புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் ஆட்சியிலும் தானே பிரதமராக பதவியேற்பு பணிகளை முன்னெடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக செய்தி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று(30) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

Army seeks SLHRC clearance on remaining Lebanon deployment

Mohamed Dilsad

Chopra joins Pratt in “Cowboy Ninja Viking”

Mohamed Dilsad

“Melbourne attack an isolated incident,” says Premier Turnbull

Mohamed Dilsad

Leave a Comment