Trending News

நாம் ஒன்றாய் கைகோர்த்து சஜித் பிரேமதாசவை ஜனதிபதியாக்குவோம் – ரவி

(UTV|COLOMBO) – தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் கொழும்பு காலி முகத்திடலில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க உரையாற்றுகையில்;

“எமது வெற்றிக்கு இன்னும் 38 நாட்களே உள்ளன, நாம் ஒன்றாய் கைகோர்த்து சஜித் பிரேமதாசவை ஜனதிபதியாக்குவோம்..” என தெரிவித்திருந்தார்.

Related posts

Interim Report on Parliament clash to be submitted soon

Mohamed Dilsad

Recall Azeez, arrest Mano Tittawela: SB Dissanayake

Mohamed Dilsad

புதிய ஆளுநர்கள் நியமனம்

Mohamed Dilsad

Leave a Comment