Trending News

முஸ்லிம் மக்களை இனிமேலும் ஏமாற்ற முடியாது – கோட்டாபய

(UTVNEWS|COLOMBO) – போலி பிரசாரங்களை மேற்கொண்டு முஸ்லிம் மக்களை இனிமேலும் ஏமாற்ற முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பொரளையில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முஸ்லிம் வியாபாரிகள், புத்திஜீவிகள் மற்றும் வர்த்தகர்கள் உள்ளிட்டோரை சந்தித்து கலந்துரையாடினர், இந்த கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் மூவர் நியமனம்

Mohamed Dilsad

ඩොලරය දැනෙන ලෙස වැඩිවෙයි.

Editor O

යුනස්කෝවෙන්, සීගිරියට අදාළව රතු නිවේදනයක්

Editor O

Leave a Comment