Trending News

களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

(UTVNEWS|COLOMBO) – களுத்துறை கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு மின் விநியோகிக்கும் மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று(26) நள்ளிரவு வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, பயாகல, பிலமினாவத்த, போம்புவள, மங்கொன, பேருவளை, களுவாமோதர, மொரகல்ல, அளுத்கம, தர்கா நகர் மற்றும் பெந்தோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று நள்ளிரவு வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related posts

වාහන ආනයනය පිළිබඳව ගෙන ඇති තීරණ

Editor O

மண்சரிவு காரணமாக 59 பேர் இடம்பெயர்வு

Mohamed Dilsad

Navy assists to apprehend 27 persons engaged in illegal acts

Mohamed Dilsad

Leave a Comment