Trending News

நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடனான வானிலை

(UTV|COLOMBO) நாட்டின் பல பிரதேசங்களில் இன்றைய தினம் மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வட,மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பிரதேசங்களில் மாலை  இரண்டு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்கள்  காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று காலை மழையுடனான காலநிலை நிலவ கூடும் என அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

பாதிக்கப்பட்ட மக்களது நலன் விசாரிக்க ஜனாதிபதி அநுராதபுரத்திற்கு [VIDEO]

Mohamed Dilsad

நாணயக்குற்றிகளை விநியோகிக்க மத்திய வங்கியில் புதிய பிரிவு

Mohamed Dilsad

පාසල් විවේක කාලය ට සංශෝධනයක්…?

Editor O

Leave a Comment