Trending News

பாற்பண்ணை துறையின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கை

(UTV|COLOMBO)  பிரான்ஸ் இலங்கையில் பாற்பண்ணைத் துறை உற்பத்தியை அதிகரிக்க  முன்வந்துள்ளது.

அது தொடர்பில் அந்த நாட்டின் பொக்காட் நிறுவனத்துடன் விவசாய, கிராமிய பொருளாதார, கால்நடை அபிவிருந்தி மற்றும் நீர்பாசனம அமைச்சு புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ளது.

அந்த  ஒப்பந்த்தின் மூலம் இலகு கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு நிதியுதவி கிடைக்கவுள்ளது. கடுவெல, அத்தனகல்ல, வாரியப்பொல, பொலன்னறுவை, வென்னப்புவ மற்றும் மட்டக்களப்பிலுள்ள சிறிய பாற்பண்ணை நிறுவனங்கள் இதன் மூலம் நவீனமயப்படுத்தப்பட்டு தரமுயர்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

தீப்பிடித்து எரிந்த விற்பனை நிலையங்கள்

Mohamed Dilsad

PM condemns Hisbullah’s remarks

Mohamed Dilsad

மட்டக்களப்பு – கல்லடியில் பெண்ணொருவரின் உடலம் மீட்பு

Mohamed Dilsad

Leave a Comment