Trending News

கறுவா உற்பத்திக்கு உயர்ந்தபட்ச பெறுமதியை வழங்க நடவடிக்கை

(UTV|COLOMBO) கறுவா ஏற்றுமதியாளர்களுக்கான தடைகளை தளர்த்தி, உலக சந்தையில் இலங்கையின் கறுவா உற்பத்திக்கு உயர்ந்தபட்ச பெறுமதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அவர் உரையாற்றினார். இதற்கென 75 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கறுவா ஏற்றுமதியும் அதிகரிக்கப்படவுள்ளதோடு, இறப்பர் செய்கையை ஊக்குவிப்பதற்கென 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர கூறினார்.

 

 

Related posts

மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சுவையான சூப்…

Mohamed Dilsad

Saudi Arabia affirms desire to avoid war, stabilise oil markets

Mohamed Dilsad

New trailer for Halle Berry’s action-thriller “Kidnap” released

Mohamed Dilsad

Leave a Comment