Trending News

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறித்து பரிந்துரை செய்ய குழு

(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மீளக் கட்டியெழுப்புவது சம்பந்தமாக ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேவால் குழுவொன்று நியமிக்கப்பட உள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை இந்தக் குழு ஜனாதிபதியால் நியமிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மீளக் கட்டியெழுப்புவது சம்பந்தமாக கருத்துக்களையும் பரிந்துரைகளையும் முன்வைப்பதற்காகவே இந்தக் குழு அமைக்கப்பட உள்ளது.

 

 

 

 

Related posts

සැප්තැම්බර 23 සඳුදා රජයේ නිවාඩු දිනයක්

Editor O

அலுகோசு பதவிக்கு 8 விண்ணப்பங்கள் சமர்பிப்பு

Mohamed Dilsad

இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Leave a Comment