Trending News

இனிமேல் அதுமாதிரி நடிக்கும் எண்ணம் இல்லை…

(UTV|INDIA)-ஹன்சிகாவுக்கு புதிய நடிகைகள் வரவால் படங்கள் குறைந்து விட்டது என்று பேசப்படுகிறது. இதுகுறித்து அவரிடமே கேட்ட போது ஹன்சிகா அளித்த பதில் வருமாறு:-

‘‘சினிமா வாய்ப்புகள் குறைந்ததாக சொல்வதை நான் ஏற்க மாட்டேன். இவ்வளவு சின்ன வயதில் 50 படங்களில் நடித்து விட்டேன். இத்தனை படங்களில் நடித்து இருப்பது ரொம்ப பெரிய வி‌ஷயம்.

கடந்த ஒரு ஆண்டில் 18 புதிய படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்புகள் வந்தன. 18 கதைகள் கேட்டேன். ஆனால் அதில் 4 படங்களில் மட்டுமே நடித்தேன். எனவே எனக்கு வாய்ப்புகள் வராமல் இல்லை. இதுவரை கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்தேன்.

இனிமேல் அதுமாதிரி நடிக்காமல் வித்தியாசமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளேன். வெறும் கவர்ச்சியை மட்டுமே நம்பாமல் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். இதனால்தான் நிறைய கதைகளை தவிர்த்து விட்டேன்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

සහල් හිඟයක් ගැන අනතුරු ඇඟවීමක්…?

Editor O

India Citizenship Amendment Bill dropped amid protests

Mohamed Dilsad

சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளை ஒரே நேரத்தில் நடத்துவது சாத்தியமானதா?-ஜோசப் ஸ்டாலின்

Mohamed Dilsad

Leave a Comment