Trending News

பாராளுமன்றத்தினை உடனடியாக கூட்டவும்

(UTV|COLOMBO)-முன்னாள் பிரதமர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்றத்தினை உடனடியாக கூட்டுமாறும் பாராளுமன்றத்தினை கூட்டாது பிற்போடுவது ஜனநாயகம் குறித்த பிரச்சினைக்கு வித்திடும் என அவரது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கிளிநொச்சி விஜயம்

Mohamed Dilsad

ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்!

Mohamed Dilsad

US assistance for Sri Lanka’s disaster preparedness ahead of the monsoon season

Mohamed Dilsad

Leave a Comment