Trending News

அஜித் பி பெரேரா முன்வைத்த குற்றச்சாட்டு நிராகரிப்பு

(UTV|COLOMBO)-ரணில் விக்ரமசிங்கவை அலரி மாளிகையில் இருநத்து வெளியேற்ற திட்டம் தீட்டப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா முன்வைத்த குற்றச்சாட்டை நிராகரிப்பதாக பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அஜித் பி பெரேரா, கொள்ளுபிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றாக தெரிவித்திருந்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

CBSL says “Financial stability is essential for prosperity and sustainability”

Mohamed Dilsad

Canadian Defence Advisor hold talks with Eastern Naval Commodore

Mohamed Dilsad

மொணராகலை  மாவட்டம்

Mohamed Dilsad

Leave a Comment