Trending News

கொழும்பு வாழ் மக்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

(UTV|COLOMBO)-அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக கொழும்பு மாநகர சபை அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு ஒன்று முதல் கொழும்பு 15 வரையான பகுதிகளில் இவ்வாறு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Pakistani national arrested with heroin

Mohamed Dilsad

இந்தாண்டில் ,இலங்கையின் பொருளாதார வளர்ச்சி

Mohamed Dilsad

Rs. 30 million worth heroin seized in Kaduwela; Two arrested

Mohamed Dilsad

Leave a Comment