Trending News

அரசாங்கத்தின் நோக்கம் -அடுத்த வருட இறுதிப்பகுதிக்குள் இரண்டாயிரம் வீடுகள்

(UTV|COLOMBO)-அடுத்த வருட இறுதிப் பகுதிக்குள் இரண்டாயிரம் வீடுகளைக் கட்டி முடிப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள 25 இலட்சம் வறிய மக்களின் வீடமைப்புத் தேவையைத் தீர்க்கும் வகையில் 25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Nato alliance experiencing brain death, says Macron

Mohamed Dilsad

තිස්සමහාරාමයේ වෙඩි තැබීමක්

Editor O

டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் கோலி முன்னேற்றம்

Mohamed Dilsad

Leave a Comment