Trending News

வாஸ் குணவர்த்தனவின் மேன்முறையீட்டு மனு விசாரிக்க உச்ச நீதிமன்றம் திகதி அறிவிப்பு

(UTV|COLOMBO)-வர்த்தகர் முஹமட் சியாம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன உட்பட 06 பேர் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் திகதி அறிவித்துள்ளது.

குறித்த மனு பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் மற்றும் பிரியந்த ஜயவர்தன முன்னிலையில் இன்று (25) விசாரணைக்கு வந்தது.

குறித்த மனுவை ஜனவரி 29ம் திகதி விசாரணைக்கு எடுக்க நீதிபதிகள் குழாம் இதன்போது உத்தரவிட்டுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

නොරොච්චෝලේ අක්‍රිය වූ විදුලිජනන යන්ත්‍රය අද යතා තත්ත්වයට

Mohamed Dilsad

2018 Local Government Election – Hambantota – Tangalle

Mohamed Dilsad

Jana Balaya Colombata’ Protest Ends

Mohamed Dilsad

Leave a Comment