Trending News

சிம்பு இனி படங்களில் நடிக்க கூடாது!

(UTV|INDIA)-நடிகர் சிம்பு மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ளார். இம்மாத இறுதியில் இப்படம் வெளியாகவுள்ளது. இதனையடுத்து சிம்பு சுந்தர்.சி இயக்கும் படத்தில் இணைந்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கவுள்ளதாம். ஏற்கனவே சிம்பு நடிப்பில் வெளியான AAA படம் சர்ச்சைக்குள்ளானது. இப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். சிம்புவால் தனக்கு ரூ 20 கோடி நஷ்டமானது என கூறியிருந்தார்.

மேலும் 60 நாட்களுக்கான கால்ஷீட்டில் 27 நாட்கள் மட்டுமே நடித்துக்கொடுத்தாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மைக்கேல் மறுபடியும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இதில் என் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காமல் சிம்பு எந்த படத்திலும் நடிக்கக்கூடாது. சுந்தர்.சி படத்தில் அவர் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

138th Battle of the Blues; K. Perera picks up Royal skipper

Mohamed Dilsad

Minister Bathiudeen calls for peace and unity in Sri Lanka [PHOTOS]

Mohamed Dilsad

A 40 year old suspect arrested by Police with Ice drugs and heroin

Mohamed Dilsad

Leave a Comment