Trending News

களுத்துறை ரைகம,கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தி வலயம் ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி

(UTV|COLOMBO)-புதிய தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பத்தை உருவாக்கி கிராம மக்களின் வாழ்வாதார நிலையை மேம்படுத்துவதற்காக 346 மில்லியன் ரூபாவைப் பயன்படுத்தி மிலேனிய பிரதேசத்தில் ஹோரஹேன நியுசெட்டல்வத்த என்ற காணியில் 24 ஏக்கரில் அரைப்பகுதியை பயன்படுத்தி ரைகம கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தி வலயம் அமைக்கப்படவுள்ளது.

இதற்காக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Police arrests suspect with heroin worth Rs. 12 million in Marawila

Mohamed Dilsad

බන්දුල ලාල් බණ්ඩාරිගොඩ පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරයෙක් ලෙස දිවුරුම් දෙයි

Editor O

Japan misses economic targets

Mohamed Dilsad

Leave a Comment