Trending News

காலநிலையில் மாற்றம்…

(UTV|COLOMBO)-தற்போது காணப்படும் காலநிலையில் நாட்டின் தென்மேற்கு பகுதியில் இன்று(17) முதல் ஓரளவில் மாற்றம் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் காற்றுடன் கூடிய நிலை சற்று அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது

சப்ரகமுவ மாகாணத்திலும் மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாடு முழுவதும் ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

New laws to end ‘horse trading’ culture – Anura Kumara

Mohamed Dilsad

David Leitch to direct Deadpool 3

Mohamed Dilsad

Exports rebound in May

Mohamed Dilsad

Leave a Comment