Trending News

பொய்சாட்சியம் வழங்கியமை தொடர்பில் ரவிக்கு எதிராக வழக்கு

(UTV|COLOMBO)-ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிணைமுறி மோசடி குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பொய்சாட்சியம் வழங்கியமைக்கு, முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

ஆணைக்கழு முன்னிலையில் பொய் சாட்சியம் வழங்கிய காரணத்தால் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Sajith can work with the President -Ajith P Perera

Mohamed Dilsad

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் சிறைச்சாலை அதிகாரி பணி நீக்கம்

Mohamed Dilsad

A leak reported in Muthurajawela terminal

Mohamed Dilsad

Leave a Comment