Trending News

தேசிய பாதுகாப்பிற்கு எதுவித பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை

(UTV|COLOMBO)-தேசிய பாதுகாப்பிற்கு எதுவித குந்தகமும் இதுவரை ஏற்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிங்கப்பூர் உடன் செய்து கொண்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து குழு வழங்கும் பரிந்துரைகளின் பின்னர் அது குறித்து இறுதி தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Police ordered to take prompt legal action against hate crimes

Mohamed Dilsad

கபீர் ஹாசிம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

Mohamed Dilsad

பாடசாலைகளுக்கு நாளை (05) விடுமுறை

Mohamed Dilsad

Leave a Comment