Trending News

காலி நகரின் நீர் விநியோகம் தடை

(UTV|GALLE)-காலி நகருக்கு நீரினை விநியோகிக்கும் வக்வெல்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் குழாய் ஒன்றில் ஏற்பட்டுள்ள வெடிப்பு காரணமாக நகரின் எல்லையில் நீர் விநியோகம் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கராப்பிட்டி போதனா மருத்துவமனைக்கு தேவையான நீர் தொடர்ந்தும் வழங்கப்படும் எனவும் இந்த நிலைமையினை இன்று(13) பிற்பகல் அளவில் வழமைக்கு கொண்டு வர எதிர்ப்பார்த்துள்ளதாக வக்வெல்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Navy assists to apprehend a suspect with Beedi leaves

Mohamed Dilsad

2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா முதலில் துடுப்பாட்டம்

Mohamed Dilsad

ISIS claims Sri Lanka attacks

Mohamed Dilsad

Leave a Comment