Trending News

காட்டு யானை தாக்குதலில் ஒருவர் பலி

(UTV|COLOMBO)-திம்புலாகலை, இகலஎல்ல பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 05.300 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் இன்று அதிகாலை வீட்டுக்கு அருகில் இருந்த ஓடைக்கு சென்ற போது யானையின் தாக்குதலுக்குள்ளாகி இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Indian Railways to export 6 DEMU train sets to Sri Lanka

Mohamed Dilsad

Cook Islands mulls new name

Mohamed Dilsad

இருமாடிகளை கொண்ட வீடு ஒன்றில் தீ பரவல்

Mohamed Dilsad

Leave a Comment