Trending News

எதிர்வரும் தினங்களில் மழை அதிகரிக்ககூடும்

(UDHAYAM, COLOMBO) – எதிர்வரும் 24ம் திகதி முதல் நாட்டின் தென்பகுதியில் மழை அதிகரிக்க கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேற்கு சப்ரகமுவ மத்திய மற்றும் தென் மாகாணங்களில் காலைவேளையில் பனிமூட்டமான காலநிலை காணப்படும் என்று திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் கரையோரப்பிரதேசங்களிலும் நாட்டின் பெரும்பாலான இடங்களிலும் சீரான காலநிலை நிலவும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

Special Party Leaders’ meeting today

Mohamed Dilsad

சீன ஜனாதிபதி சென்னை விஜயம்

Mohamed Dilsad

Court of Appeal rejects Johnston Fernando’s bail application

Mohamed Dilsad

Leave a Comment