Trending News

ரீயூனியன் தீவுக்கு சட்டவிரோதமாக படகில் சென்ற 88 பேர் கைது

(UTV|COLOMBO)-ரீயூனியன் தீவுக்கு சட்ட விரோதமாக படகு மூலம் செல்ல முற்பட்ட 88 இலங்கையர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நீர்கொழும்பு கடற்பகுதிக்கு மேற்கே படகில் பயணித்துக் கொண்டிருக்கும் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரீயூனியன் தீவு என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு பிரெஞ்சுத் தீவு ஆகும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Indians are eligible for UAE visa on arrival

Mohamed Dilsad

කොළඹ ප්‍රදේශ කිහිපයක ජල සැපයුම අත්හිටුවයි

Editor O

Showery weather expected

Mohamed Dilsad

Leave a Comment