Trending News

புத்தளம் பிரதேச சபை தவிசாளர் கைது

(UTV|PUTTALAM)-புத்தளம் பிரதேச சபை தவிசாளர் அஞ்சன சந்தருவன் இன்று (10) காலை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தவிசாளரை கைது செய்து பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி புத்தளம், மதுரங்குளம் பகுதியில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இவர் மீது வழக்கு தொடரப்பட்டு பின்னர் இவரிற்கு வெளிநாடு செல்வதிற்கு புத்தளம் மேல் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இந்நிலையில் குறித்த நபர் நீதிமன்ற தீர்ப்பை கருத்திற்கொள்ளாது வெளிநாடு செல்ல முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

 

Related posts

Windy condition expected to strengthen – Met. Department

Mohamed Dilsad

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

Mohamed Dilsad

Israel Decided to close it’s embassy in Paraguay

Mohamed Dilsad

Leave a Comment