Trending News

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 10ம் திகதி உச்ச நீதிமன்றத்தில்

(UTV|COLOMBO)-நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கை டிசம்பர் மாதம் 10ம் திகதி முதல் விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் உள்ளது.

இன்று இது தொடர்பான வழக்கு பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் உள்ளிட்ட மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Census 2020: Trump drops plan for controversial citizenship question

Mohamed Dilsad

ආයුධ පෙන්වීමේ තවත් තොරතුරු හෙළිවේ.

Editor O

உயிரிழந்த இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்களினதும் பூதவுடல்கள்

Mohamed Dilsad

Leave a Comment