Trending News

காணாமல்போன மீனவர்கள் கண்டுபிடிப்பு

(UTV|COLOMBO)-அம்பலாங்கொட கடற்பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்று காணாமற்போன 11 மீனவர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

காலியிலிருந்து கடலுக்கு சென்று கரை திரும்பிய மீனவர்களால், காணாமற்போன மீனவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் தேடுதல் பிரிவின் பணிப்பாளர் பத்மசிறி திசேரா தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

நகைக்கடைகளில் வெளிநாட்டவர்களுக்கு வேலை இல்லை

Mohamed Dilsad

Baahubali becomes Kollywood’s new industry hit after surpassing Rajinikanth’s ‘Enthiran’

Mohamed Dilsad

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட இளவரசர் மிதெப் பின் அப்துல்லா விடுவிப்பு

Mohamed Dilsad

Leave a Comment