Trending News

பகிடிவதையில் ஈடுபட்ட 15 மாணவர்களும் விளக்கமறியலில்

(UDHAYAM, COLOMBO) – பகிடிவதையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பேராதெனிய பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 15 பேரும் எதிர்வரும் மாதம் 2ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Google launches search experience for job seekers in Sri Lanka

Mohamed Dilsad

அமெரிக்காவில் பறந்து வந்த எரிமலை குழம்பு படகை தாக்கியது

Mohamed Dilsad

සැප්තැම්බර් මුල සිට, සෑම සඳුදා දිනකම කෞතුකාගාර වසා තබයි

Editor O

Leave a Comment