Trending News

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

(UTV|COLOMBO)-பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தை தவிர ஏனைய பீடங்கள் இன்றைய தினம் திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் உப்புல் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொறியியல் பீடத்தில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி இரண்டு மாத கால அளவில் பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு நிர்வாகம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Sri Lanka’s largest direct entrepreneur program gets ready to roll out

Mohamed Dilsad

Prime Minister’s Office refutes news on IGP

Mohamed Dilsad

රංජන් රාමනායක රඟපාන තිරපිටපත ලියන්නේ රනිල් – නලින්ද ජයතිස්ස

Mohamed Dilsad

Leave a Comment