Trending News

இலங்கை சாரதி குவைத்தில் கைது

(UTV|COLOMBO)-குவைத் ​பொலிஸார் கொங்ரீட் கலவை செய்யும் வாகனம் ஒன்றை செலுத்திய இலங்கை சாரதி ஒருவரை கைது செய்துள்ளனர்.

அதிக மதுபோதையில் வாகனத்தை செலுத்தியமை தொடர்பில் பல முறைபாடுகள் கிடைக்கப்பெற்றதை அடுத்து குவைத் பொலிஸார் குறித்த இலங்கை சாரதியை கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட இலங்கை சாரதி தொடர்பில் குவைத் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

Related posts

Ranil Jayawardena appointed UK Trade Envoy to Sri Lanka

Mohamed Dilsad

சர்வதேச அகதிகள் தினம் இன்று (20) அனுஷ்டிப்பு

Mohamed Dilsad

Welcome India’s largest business chamber!

Mohamed Dilsad

Leave a Comment