Trending News

ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நஷ்டஈடு

(UTV|COLOMBO)-பொல்கஹவெல, பனலிய பிரதேசத்தில் இரு புகையிரதங்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க தீர்மானித்துள்ளதாக புகையிரத திணைக்களம் கூறியுள்ளது.

அது தொடர்பான ஆலோசனைகள் அந்த திணைக்களத்தின் கணக்கீட்டுப் பிரிவு அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் எஸ்.எம். அபேவிக்ரம கூறினார்.

அவர்களுக்கு வழங்கமுடியுமான உயரிய அளவு இழப்பீட்டு தொகையை வழங்குவதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை இந்த விபத்தினால் புகையிரத திணைக்கத்திற்கு ஏற்பட்ட நட்டத்தை கணக்கிடுவதற்காக, விபத்து தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

New State and Deputy Ministers to be sworn in tomorrow

Mohamed Dilsad

American Congress delegation applauds unity government’s achievements

Mohamed Dilsad

බැකෝ සමන්ගේ බිරිඳ ට ඇප

Editor O

Leave a Comment