Trending News

விஜயகலா தொடர்பிலான ஒழுக்காற்று விசாரணையின் அறிக்கை இன்று

(UTV|COLOMBO)-சிறுவர் மற்றும் பெண்கள் விவகார முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று விசாரணையின் அறிக்கை, இன்று(25) ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவில் முன்வைக்கப்படவுள்ளதாக குறித்த கட்சியின் பொது செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலை தூக்க வேண்டும் என்ற அடிப்படையில் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் யாழில் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

විදුලි සංදේශ නියාමන කොමිෂමේ අනුමැතිය රහිත ජංගම දුරකථනවලට කරන්න යන දේ

Editor O

“Ethnic problem biggest issue at hand” – Premier

Mohamed Dilsad

அர்ஜுன் அலோசியஸும் கசுன் பலிசேனவும் மீண்டும் விளக்கமறியலில்

Mohamed Dilsad

Leave a Comment