Trending News

நிவ்யோர்க் ரைம்ஸ் குற்றச்சாட்டு தொடர்பில் பதிலளிக்க நான் தயார்

(UTV|COLOMBO)-மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்துவர பிரதமர் நடவடிக்கை மேற்கொள்வாராயின், நிவ்யோர்க் ரைம்ஸ் குற்றச்சாட்டு தொடர்பில் பதிலளிக்கத் தாம் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பெப்பிலியான சுனேத்ராதேவி பிரிவெனா விகாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிவ்யோர்க் ரைம்ஸ் விடயம் தொடர்பில் ஏற்கனவே அறிக்கை ஒன்றின் ஊடாக தெளிவான பதில் வழங்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ඉන්ධන මිල සංශෝධනය අද

Editor O

Cooperative allegations proved false [VIDEO]

Mohamed Dilsad

Accepting nominations for Presidential Election commences

Mohamed Dilsad

Leave a Comment