Trending News

எதிர்வரும் 26ஆம் திகதி ஆசிரியர் சங்கம் தொழிற்சங்க போராட்டத்தில்

(UTV|COLOMBO)-கல்வித்துறை அரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்காவதாக தெரிவித்தும், அரசியல் இலாப நோக்கில் வழங்கப்படவுள்ள 1018 நியமணங்களையும் நிறுத்த வேண்டும்.

இல்லையேல் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை நடவக்கைகளில் இருந்து விலக போவதாக கல்வி நிர்வாக சேவை சங்கம் மற்றும் ஆசிரியர் – அதிபர் சங்கம் என்பன எச்சரிக்கை விடுத்துள்ளன.

தமது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லையென்றால் எதிர்வரும் 26ஆம் திகதி பாரிய தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

சஜித் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்

Mohamed Dilsad

“SLFP to abstain from voting on No-Confidence Motion” – State Minister Fowzie

Mohamed Dilsad

ඓතිහාසික ශ්‍රී දළ‍්දා පෙරහැර දැක්වෙන, ලොව දිගම මුද්දරය ශ්‍රී ලංකාවෙන්.

Editor O

Leave a Comment