Trending News

விஜயகலா மகேஸ்வரன் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டார்

(UTV|COLOMBO)-இராஜாங்க அமைச்சர் வியஜகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேநேரம், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வன்மையாக கண்டிப்பதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் என்ற அடிப்படையில் பொறுப்பற்ற விதத்தில் அவர் வெளியிட்ட கருத்து மக்களுக்கு தவறான செய்தியை கொண்டு சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

GMOA postpones scheduled strike by one-week

Mohamed Dilsad

Lanka in danger of another washout – rain forecast for Bangladesh game

Mohamed Dilsad

Nine dead as car bomb targets US convoy in Afghan capital

Mohamed Dilsad

Leave a Comment