Trending News

’அநாகரீகமாக` உடை அணிந்ததாக பெண் தொகுப்பாளரிடம் விசாரணை

(UTV|SAUDI)-சௌதி அரேபியாவில் பெண் தொகுப்பாளர் ஒருவர் ’அநாகரீகமாக’ ஆடை அணிந்தது குறித்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சௌதியில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான தடை குறித்து அவர் செய்தி வழங்கி கொண்டிருக்கும்போது, ’அநாகரீகமான’ ஆடை அணிந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஷிர்ரீன் அல்-ரிஃபாய் செய்தி வழங்கிக் கொண்டிருக்கும்போது, அவரது ஹிஜாப் காற்றில் பறக்க, அவர் உள்ளே அணிந்திருக்கும் ஆடை வெளியில் தெரிந்தது. அந்த காணொளி இணையத்தில் வேகமாக பரவியதையடுத்து விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் தான் எந்த தவறும் செய்யவில்லை என அல் ஆன் தொலைக்காட்சியில் பணிபுரியம் ஷிர்ரீன் விளக்கம் அளித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Turkey to lift emergency rule on July 18

Mohamed Dilsad

கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் இன்று

Mohamed Dilsad

மனைவிக்கு ஆட்டோவில் ஊர் சுற்றி காண்பித்த அக்‌ஷய்

Mohamed Dilsad

Leave a Comment