Trending News

திரைப்படங்களை விநியோகம் செய்யும் அதிகாரம் திரைப்பட கூட்டுத்தாபனத்திடம்

(UTV|COLOMBO)-திரைப்படங்களை விநியோகம் செய்யும் அதிகாரத்தை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் வரையறை செய்துள்ளது.

அதன்படி தனியார் துறையினர் எந்தவொரு திரைப்படங்களையும் விநியோகம் செய்ய முடியாது என்று திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தலைவர் கூறியுள்ளார்.

எந்தவொரு திரைப்படங்களும் தேசிய திபை்படக் கூட்டுத்தாபனத்தின் ஊடாகவே விநியோகம் செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

“I’m the Commander protecting entire community in country” – Lieutenant General Silva

Mohamed Dilsad

Government denies rumours of Parliament dissolution

Mohamed Dilsad

Serena Williams reaches US Open final and will face Bianca Andreescu

Mohamed Dilsad

Leave a Comment