Trending News

வெல்லவாய – தனமல்வில விபத்தில் 7 பேரின் நிலை கவலைக்கிடம் [UPDATE]

(UTV|COLOMBO) – வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியின் குடாஓய, அலிவங்குவ என்ற பிரதேசத்தில் தனியார் பேருந்தொன்றும் டிப்பர் வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களுள் இரண்டு பிக்குகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் தனமல்வில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கவலைக்கிடமாக உள்ள ஏழு பேர் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

Related posts

තැපැල් වර්ජනයක්

Editor O

SLFP & SLPP to resume discussions today

Mohamed Dilsad

படையினரை ஏற்றிச் சென்ற ஜீப் விபத்து – ஒருவர் பலி 8 பேர் காயம்

Mohamed Dilsad

Leave a Comment