Trending News

கொழும்பு மாளிகாவத்தையில் இடம்பெற்ற சோகச் சம்பவம்

(UTV|COLOMBO)-கொழும்பு மாளிகாவத்தை ஜயந்த வீரசேகர மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டிடத்தில் இருந்து இளைஞன் ஒருவர் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த கட்டிடத்தின் 5 ஆவது மாடியில் இருந்து விழுந்தே குறித்த இளைஞன் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரம் பஹமல்கொல்லேவ பிரதேசத்தை சேர்ந்த உபுல் குமார என்ற 28 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறுநீர் கழிக்க முயற்சித்த சந்தர்ப்பத்திலேயே 05 ஆவது மாடியில் இருந்து அவர் கீழே வீழ்ந்துள்ளதாகவும் மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

முதலாவது இருபது-20 போட்டியில் இலங்கை அபார வெற்றி

Mohamed Dilsad

Decisive meeting on Provincial Council Election today

Mohamed Dilsad

Former Minister Rishad gives evidence before PSC

Mohamed Dilsad

Leave a Comment