Trending News

சமுர்த்தி பயனாளிகளுக்கு புதிய கடன் திட்டம்

(UTV|COLOMBO)-சமுர்த்தி பயனாளிகளின் முதலீடுகள் குறித்து மதிப்பீடு செய்யும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

 

இதன் மூலம், புதிய கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்தி, சமுர்த்தி பயனாளிகளுக்கு கூடுதல் கடன் தொகையை வழங்குவதே இதன் நோக்கமாகும் என்று சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் ஜே.தடல்லகே தெரிவித்துள்ளார்.

அனைத்து சமுர்த்தி வங்கிகளிலும், தகவல் தொழில்நுட்பத்தின் கீழ், ஒன்றிணைத்து வைப்பீட்டாளர்களுக்கு, வசதிகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முறையான முகாமைத்துவத்தின் கீழ் வைப்பீட்டாளர்கள், வங்கி மீது கொண்டுள்ள நம்பிக்கை மேலும் அதிகரித்ததனால், 2016ம் ஆண்டிலும் பார்க்க 2017ம் ஆண்டு சமுர்த்தி வங்கியின் வருமானம் அதிகரித்திருப்பதாகவும் சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் ஜே.தடல்லகே கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கணவருக்கு ஜெனிலியா எழுதிய உருக்கமான கடிதம்…

Mohamed Dilsad

රිෂාඩ් බදියුදීන්ගේ, පියා අභාවප්‍රාප්ත වෙයි.

Editor O

வட்டக்காய் லொறியின்கீழ் சிக்குண்ட வர்த்தகரின் பரிதாபநிலை

Mohamed Dilsad

Leave a Comment