Trending News

இலங்கை பெண்கள் கிரிக்கட் அணிக்கு புதிய தெரிவுக்குழு

(UTV|COLOMBO)-இலங்கை பெண்கள் கிரிக்கட் அணியின் புதிய தெரிவுக்குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா நியமித்துள்ளார்.

ரசாஞ்சலி டி. அல்விஸ் தலைமையிலான புதிய தெரிவுக்குழுவில் மேலும் மூன்று பேர் உள்ளடங்குகின்றனர்.

மே மாதம் 16ம் திகதி முதல் ஒரு வருட காலத்துக்கு இந்த புதிய தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

புதிய தெரிவுக்குழு உறுப்பினர்களின் விபரம்:
ரசாஞ்சலி டி. அல்விஸ் – தலைவர்
கே.கே.ஜி. இந்திக – உறுப்பினர்
பீ.ஏ.டி.என். குணரத்ன – உறுப்பினர்
வருண வாராகொடா – உறுப்பினர்

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பிரதமர் நாளை யாழ். விஜயம்

Mohamed Dilsad

India, Japan JV to set up LNG Import Terminal in Sri Lanka

Mohamed Dilsad

ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 22 වෙනි සංශෝධනය ගැසට් මගින් ප්‍රකාශයට පත් කෙරේ

Editor O

Leave a Comment