Trending News

பயணச்சீட்டு மிகுதிப்பணம் வழங்காமை தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்

(UTV|COLOMBO)-தனியார் பஸ்களில் பயணச்சீட்டு மிகுதிப்பணம் வழங்காமை தொடர்பில் குறிப்பிட்ட பஸ்குறித்து அறிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பயணிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு ஆணைக்குழு தயாராக இருப்பதாக குழுவின் மேல்மாகாண வீதிகள் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் துசித்த குலரத்ன தெரிவித்துள்ளார்.

 

குறிப்பிட்ட கட்டணத்திற்கு மேலதிகமாக பணத்தை அறவிடும் பஸ் குறித்து அறிவிப்பதற்கு விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பில் 011 555 9595 என்ற தொலைபேசியினூடாக முறைப்பாடுகளை தெரிவிக்கமுடியும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சென்னையை வீழ்த்தி முதல் அணியாக இறுதி போட்டிக்கு செல்லும் மும்பை அணி

Mohamed Dilsad

7 Individuals from Southern Province SIU and Forest Ranger in connection with Rathgama incident remanded

Mohamed Dilsad

වාහන ආනයනයට, ඩොලර් මිලියන දෙසීයක ණයවර ලිපි විවෘත කරලා – මහ බැංකු අධිපති

Editor O

Leave a Comment