Trending News

அடுத்த வாரம் முதல் ரக்பி லீக் போட்டிகள் நடைபெறும்

(UTV|COLOMBO)-பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி லீக் போட்டிகள் தற்காலிகமாக பிற்போடப்பட்ட நிலையில், அப்போட்டிகள் அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் நடைபெற்ற போட்டிகளின் போது இடம்பெற்ற அசம்பாவிதங்களை கருத்திற் கொண்டு பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி லீக் போட்டிகளை விளையாட்டுத்துறை அமைச்சு பிற்போட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

දුෂ්කරතා හමුවේ වුවත් ගුරුපත්වීම් 16,000ක් ලබාදී ගුරු හිඟය විසඳා තිබෙනවා

Editor O

மஹிந்த, ஜப்பான் சென்றார்

Mohamed Dilsad

STF deployed for security for 3 more prisons from today

Mohamed Dilsad

Leave a Comment